★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★

Friday, 7 January 2011

தேவரின தோன்றல்களே வணக்கம் - maraththamizhar senai

மீண்டும் பெருமை அடைகிறோம் நீங்கள் எங்களிடம் வந்து சேர்ந்ததற்காக.

நமக்கிடையில் "அரசியல் " ஒரு பிரச்சனையாக இனி என்றுமே இருக்க முடியாது . நாம் விலகி விலகிச் செல்ல வேண்டிய அவசியமே இனி இல்லை. இருப்பதையும் நாங்கள் விரும்பவில்லை. அனைவரும் நெருக்கமாகிக் கொண்டிருக்கிறோம். "அரசியல் இனி நமக்கு அடிமை". நாம் அதற்கு அடிமையாயிருந்து சிதறிய காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது.

இனி அதிகமாக பேசலாம். பயந்து பயந்து குறைவாக பேசவே வேண்டாம்.
இனி எல்லாவற்றையும் விமர்சனத்திற்கு உள்ளாக்குவோம். 'திராவிட; தேசிய அரசியல் சித்தாந்தங்கள்' நம் ஜாதிய அரசியலுக்கு முன் நொறுங்கிக் கொண்டிருக்கிறது. மூழ்கிக்கொண்டிருக்கும் அந்த ஓட்டை விழுந்த படகில் பயணம் மேற்கொண்டுள்ள நம் உறவுகள் விரைவில் நமது கரம் பற்றி கரையேறுவர்.

"பெரும் ஆய்வுகளுக்கு பின் அரங்கேற்றம் கண்டுள்ள 'மறத்தமிழர் சேனை' ஏனையோரின் லட்சியங்களை ஈடேற்றும்". திட்டமிடலில்லா தலைவர்களின் சறுக்கல்களை கண்டு கண்டு தெளிந்தாகிவிட்டது. இனி நமது கருத்தாழங்களை உள்வாங்கி போராட துணிந்த  அனைவரையும் இன்னும் நெருக்கமாக இணையச் செய்வோம்.

நமக்கும் நாம் விரும்பும் அனைத்திற்கும் இடையே உள்ள தூரத்தைக் குறைக்க புதுப்புது வழிவகைகளைக் கண்டறிவோம்.

இன்று கரம்பற்றுவோம் / நாளை கரையேறுவோம்.

களம் காண அழைக்கிறது .....  

மறத்தமிழர் சேனை. தமிழர் நாடு.

No comments:

Post a Comment