பெண் சகவாசத்தல் வெட்டிக் கொல்லப்பட்ட இம்மானுவேலுக்கு தமிழக அரசு பொதுபணித்துறை சார்பாக அரசாணை எண் 131, நாள் 12-06-2012 மூலமாக ரூபாய் 2 கோடியே 60 லட்சம் ஒதுக்கியுள்ளது தமிழக அரசு. இந்த நிதியின் மூலமாக பரமக்குடி - முத்துச்செல்லாபுரம் சாலையில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள நல்ல பாலத்தை இடித்து அகலமாக கட்ட போகின்றனர். மேற்கொண்டு பரமக்குடி - முத்துச்செல்லாபுரம் சாலையிலிருந்து பரமக்குடி - முதுகுளத்தூர் சாலை வரை பிரதான சாலையை நீர்பிடிப்புகள் அதிகமுள்ள கண்மாய் கரைகளை சிதைத்து , அதன்மீதே தார்ச்சாலைகளாக போடப்போகின்றனர். இந்த பணிகளுக்கான ஒப்பந்த புள்ளிகள் 26-06-2012 அன்று கோரப்பட்டு அன்று 01-07-2012 நண்பகல் 12.30 மணியளவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் சுந்தரராஜ் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தீவிரமாக தொடங்கப்பட்டுள்ளன.
அடிக்கல் நாட்டியதோடு அமைச்சர் அந்த பகுதிகளில் வாழுகின்ற முக்குலத்தோர் , முஸ்லீம் , கிருத்துவ மக்களின் அடிவயிற்றில் நெருப்பை அள்ளி கொட்டியுள்ளார். பரமக்குடியின் அனைத்து பகுதிகளும் பள்ளர்களின் அடாவடித்தனத்தாலும், காவல்துறையின் அலட்சியத்தாலும், அதிகாரிகளின் வெறுப்பினாலும் மற்ற சமூகத்தவர்கள் வாழ்வதற்கு தகுதியற்ற பகுதியாக மாற்றப்பட்டுவிட்டது. தற்போதைய சூழலில் பரமக்குடி சந்தைக்கடை தெருவிலிருந்து கிருஷ்ணா தியேட்டர் , வேந்தோணி வரையிலான பகுதிகள் தான் பிறமக்களும், முக்குலத்தோரும் நிம்மதியாக வாழ்வதற்கு ஏற்றதாக உள்ளது. அதனையும் கெடுத்து கடைசி தேவன் வரை ஊரை காலிசெய்து ஓடட்டும் என்கிற எண்ணத்தில் , இம்மானுவேல் சமாதியிலிருந்து புதிதாக ஒரு சாலை போட்டு அதனை கிருஷ்ணா தியேட்டர் , வேந்தோணி பகுதிகளின் வழியாக கொண்டு செல்லவிருப்பதாக அறிவித்துள்ளார்.
அமைச்சரின் ஜாதிவெறி தனத்திலான இந்த அறிவிப்பை மறத்தமிழர் சேனையின் சார்பாக கண்டித்ததோடு, அவரது கண்மூடித்தனமான இந்த அறிவிப்புகளை ரத்து செய்திட வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு மாநில அமைப்பாளர் கடிதம் எழுதியுள்ளார். அதற்கு பரிந்துரைக்கும் படி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் , மாவட்ட வருவாய் அலுவலர் , மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என அனைத்து உயர் அதிகாரிகளையும் நேரில் சந்தித்து மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் தலைமையில் அழ.முனியசாமி, சிவக்குமார், முருகேச பூபதி, முத்தருள், சோலை , குட்டீஸ் சேதுபதி , புதுமலர் ராஜா, உள்ளிட்ட அனைவரும் மனு செய்தனர். உடனடியாக மேல் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
No comments:
Post a Comment