★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★

Monday, 8 August 2011

பூலித்தேவன்





ஆசிரியர்: செவல்கு


ளம் ஆச்சா
வெளியீடு: வின் வின் புக்ஸ்
பகுதி: வரலாறு 
விலை:  ரூ.30

  ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை தகர்த்தெறிந்து, நம் நாடு சுதந்திரம் பெற போராடியவர்களில் குறிப்பிடத்தக்கவர் பூலித்தேவன். 18ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலிருந்தே ஆற்காடு நவாப்பையும், ஆங்கிலேயர்களையும் எதிர்த்து வந்தார் பூலித்தேவன். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார்.
பாளையக்காரர்களிடமிருந்த ஒற்றுமையின்மை, திருவாங்கூர் மன்னரின் துரோகம், கான்சாகிப் யுத்தம் தென் தமிழ்நாடு ஆங்கிலேயர் வசமாவதற்கு காரணமாயிற்று.
சுதந்திர போராட்ட தியாகிகளின் வாழ்க்கை வரலாற்றை படித்தால், பெற்ற சுதந்திரத்தை பேணி காத்திட நம் வருங்கால சந்ததியினர் முன் வருவர். அதற்கு இத்தகைய நூல்கள் உதவும்.
 
  

No comments:

Post a Comment