தேவரினப் போராளி செ.கதிரேசன் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் விழா கடந்த செப்-22 அன்று மதுரை யானைமலை ஒத்தக்கடை SS.மகாலில் நடைபெற்றது.
நினைவுநாளை முன்னிட்டு தேவரினப் பாதுகாப்பு பேரவை-யின் சார்பில் தமிழ்ச் சாதிகளின் சமூகநீதிக்கருத்தரங்கம் நடைபெற்றது. விழாவில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ச.ராமதாஸ், பா.ம.க. தலைவர் G.K.மணி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு M.L.A., தனித்தமிழர் சேனை தலைவர் க.நகைமுகன், தமிழ்நாடு தேவர் பேரவை நிறுவனத் தலைவர் டாக்டர் வீ.ராமகிருஷ்ணன், தேசிய பார்வர்ட் பிளாக் தலைவர் ந.பசும்பொன்பாண்டியன், மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் எஸ்.புதுமலர் பிரபாகரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment