மறத்தமிழர் சேனை (maraththamizhar senai) இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் தேவரினம் தேவையில்லை என்கிற தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
கள்ளர், மறவர், அகமுடையார், அடையாளங்களை இழக்கசெய்து தேவரினம் என்கிற போர்வையில் மாற்றுசமூகத்தை சார்ந்தவர்களும், கலப்பினவாதிகளும் நம் சமூகத்தை சூறையாட கிளம்பிவிட்டார்கள். அவர்களிடமிருந்து நம் சாதியை காத்துக்கொள்ளவும், அவர்களை அடையாளம் கண்டுகொள்ளவும் நாம் நம் நிலையில் அப்படியே தொடர்வதுதான் அறிவார்ந்த நிலைப்பாடு.
பிழைப்பு நடத்தும் சில தலைவர்களின் அழங்கார பேச்சில் மயங்கி, அரசு பதிவேட்டில் இல்லாத " தேவரினம் " ஆக நீங்கள் பதிவு செய்துவிட்டால் 'மாதம் மும்மாரி பொழிந்து' உங்கள் வாழ்வு செழித்துவிடப் போவதில்லை. மாறாக உங்களின் கூட்டு எண்ணிக்கை யாரோ ஒருவருக்கு திராவிட கட்சிகளிடம் பேரம்பேச, பணம் பெற உதவியாக இருக்கும் அவ்வளவே, இந்த தேவரினத்தால் உங்களுக்கு விளையபோகும் நன்மை.
No comments:
Post a Comment