★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★

Tuesday, 29 November 2011

ராமேஸ்வர மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்!

 ராமேஸ்வரத்திலிருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற மீனவர்களை  இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்ததால் பல மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். இந்த சம்பவம் மீனவ கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமேஸ்வரத்திற்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களை, இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்ததால் மீனவர்கள் படகுகளுடன் காணாமல் போயினர்.

காணாமல் போன மீனவர்களின் நிலை என்னவென்று தெரியாததால் மீனவ கிராமங்களில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. நேற்று ராமேஸ்வரத்திலிருந்து 702 படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் இரவு 9 மணியளவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளை விரட்டியதாக கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நாலா புறமும் சிதறிய மீனவர்கள், காலையில் கரை வந்து சேர்ந்துள்ளனர். இதில், மேலும் பல மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. அவர்களை குறித்து எந்த தகவலும் தெரியாததால், மீனவ கிராமங்களில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. மாயமான மீனவர்களின் நிலை குறித்து அறியவும்  விசாரணை நடந்து வருகிறது.

maraththami zhar senai

மறத்தமிழர் சேனை மீது வழக்கு

எம்முள் கலந்த உறவே வணக்கம்.

நமது  மறத்தமிழர் சேனை இணையதளத்தில் பசும்பொன் தேவர் அவர்களை அவதூறாக பேசிய நபர் மீது வழக்கு பதிவு செய்ய வழியுறுத்தி காவல்நிலையத்தில் அளித்திருந்த மனுவை வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியில் நாம் அளித்திருந்த தகவலானது கீழ்க்கண்டவாறு அமைந்திருந்தது.
 

"பசும்பொன் என்றாலோ தேவர் என்றாலோ அது அய்யா முத்துராமலிங்கத் தேவரையே குறிக்கும். அத்தகைய மங்கா புகழ் படைத்த தேவரின் மீது களங்கம் கற்ப்பிக்க ஆளானப்பட்ட ஜவகர்லால் நேரு, காமராஜநாடார் போன்றவர்களாலேயே முடியாமல் போய். மக்கி மண்ணாகிப் போய்விட்டனர். இம்மானுவேலும்   இம்மியளவும் பயன்படவில்லை  என்று காங்கிரஸ்காரன் கைகழுவிய பிறகு, தியாகி இம்மானுவேல் பேரவை என்கிற நெறிகெட்ட அமைப்பு நடத்தும் பூ.சந்திரபோஸ் என்கிற பொறுக்கி நாய் ஒன்று ஓடுகிற ஓட்டத்தில் தேவரை பார்த்து குலைக்கிறது.

தெருவிலே எவன் வெள்ளைசட்டை போட்டு போகிறானோ, அவன்தான் என் அப்பன் என்று சொல்லியே பழக்கப்பட்ட, சொந்த பெருமை என்று ஒன்றுமே இல்லாத, வரலாற்று இழிகுலம் ஒன்று, தற்போது நம்மின வரலாறு அனைத்தையும் உரிமை கொண்டாடுகிறது. சொல்லித் தொலையட்டும் என்று சில சோம்பேறிகள் சொல்லிவிட்ட போதும்.

5000 ஆண்டு பெருமையை 50 ஆண்டுகளில் வாழ்ந்து நிருபித்துக் காட்டிய உலகின் மகாத்மா தேவரின் புகழை குலைக்க முற்படும் வகையில் கடந்த நவம்பர்-5 ம் தேதி பரமக்குடி ஐந்துமுனை ரோட்டில்  நடைபெற்ற கண்டன கூட்டத்தில் பேசிய பொறுக்கி "பரமக்குடி துப்பாக்கிச் சூடு" சம்பவத்திற்கு சிறிதும் சம்பந்தமே இல்லாத தேவரையும், தேவரினத்தையும் கண்டபடி பேசினான்." 

இந்த மூன்று பத்தியில் வெளியாகியிருந்த செய்தியின் அடிப்படையில், இதனை வெளியிட்ட மறத்தமிழர் சேனையின் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்களின் மீது 'தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்' கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என 'தேவேந்திரர் பண்பாட்டு கழகத்தின் தலைவர் நடராஜன்' என்பவரும் சில 'தலித்' வழக்கறிஞர்களும் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

மறத்தமிழர் சேனை என்பது நடிகர்களின் கடைசி புகழிடம் அல்ல. எங்கள் மீது போடப்படுகின்ற வழக்குகள் அனைத்தையும் சிரித்த முகத்தோடு வரவேற்கிறோம். வழக்குகள்தான் எங்களை சிறந்த போராளியாக வார்த்தெடுக்கும். நாங்கள் நம்புகிற ஒரே ஆயுதம், எங்களை விலைபோகாத்  தலைமை என ஊரார் மெச்சும்படி வளர்த்தெடுக்க எத்தனை வழக்குகளையும் சந்திக்க தயார். பணம் சம்பாதிக்கவோ, சம்பாதித்த பணத்தை காக்கவோ இது வழி அல்ல. எங்கள் மரணம் உங்களை காக்கும் என்றால், இன்றே சாவதிலும் சந்தோசம் கொள்பவர்களின் கடைசி புகழிடம்தான் மறத்தமிழர் சேனை இதை புரிந்துகொள்ளச் செய்த உங்களுக்கும் நன்றி.

Thursday, 24 November 2011

Maravar மறவர்

Maravar are one of the oldest social groups to be mentioned by the Sangam Tamil literature. This indicates an association with the Tamil land which is at least 2,000 years old. The writers of the Sangam Age place them in rural settlements withdrawn from cities. Maravar, in Tamil, means a warrior. Maravars are the courageous breed and were involved in the major wars that Tamilnadu witnessed. Other historians postulate that Maravar is derived from Tamil language term Marutham (called as Thinnai). They originally lived in (See Ancient Tamil country). The name of the city Madurai is also postulated to be derived from Maruthai and honorific title of local Pandyakings, dons, what ever you want. major maravaras based in Tirunelveli and Tuticorin district ( 100% in Vallanadu) , Many areas of Tamilnadu and across the world.

  
The Maravar in Madura and tinnevelly likewise claim the position of Rajputs, and if we regard them as a warrior tribe, they are entitled to this distinction. They are also most probably in some way connected with the Mars of the north. The Maravar have to a great extent  preserved their freedom and independence. They are brave, warlike, and self- willed like semi- barbarous races, but  they latterly taken to more peaceful pursuits than they used to follow formerly. They were once very numerous. Their chief is the setupati of Ramnad, one of the oldest and most respected princes in Southern India, and who is still highly honored by and exacts honors from, the surrounding chiefs and princes. The active life which the maravan leads in the open air has imparted to him great bodily strength. He can be easily  distinguished from other natives by his good figure and generally erect and proud bearing.

Friday, 18 November 2011

மண்டலமாணிக்கம் வழியாக மீண்டும் பஸ்கள் இயக்கம்

கமுதி, நவ. 17: கமுதியில் இருந்து மண்டலமாணிக்கம் வழியாக மீண்டும் பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன.    மண்டலமாணிக்கம் அருகே எம்.பச்சேரியைச் சேர்ந்த சிலரும், விருதுநகர் மாவட்டம் சேதுபுரத்தைச் சேர்ந்த சிலரும் அக். 28-ம் தேதி பஸ்ஸில் மோதிக் கொண்டனர். இருதரபப்பினரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் மேலும் மோதல்கள் உருவாகும் பதற்ற நிலை நிலவியது.     இதையடுத்து விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் இருந்தும், கமுதி பகுதியில் இருந்தும் மண்டலமாணிக்கம் வழியாகச் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் போக்குவரத்து தடைப்பட்டு, இரு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் அவதி அடைந்தனர்.   நவ. 16-ம் தேதி வரையிலும் 21 நாளாக கமுதியில் இருந்து மண்டல மாணிக்கம் வழியாக பஸ்கள் செல்லவில்லை. கமுதி பகுதியினர் மண்டலமாணிக்கம் வழியாக விருதுநகர் மாவட்ட ஊர்கள் சிலவற்றுக்குச் செல்ல முடியாமல் தடைப்பட்டது. அருப்புக்கோட்டை அல்லது பார்த்திபனூர் வழியாக அதிக நேரமும், பணமும் செலவழித்து பயணம் செய்து பொது மக்கள் அவதிப்பட்டனர். இது குறித்து நவ. 16-ம் தேதி தினமணியில் செய்தி பிரசுரமானது.   இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வி.அருண்ராய், காவல் கண்காணிப்பாளர் எஸ்.காளிராஜ் மகேஷ்குமார் மற்றும் அரசுப் போக்குவரத்து அலுவலர்கள் துரித நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.     இதனால் நவ. 16 முதல் மண்டலமாணிக்கம் வழியாக கமுதியில் இருந்து விருதுநகர் மாவட்ட ஊர்களுக்கு அரசு, தனியார் பஸ்கள் வழக்கம் போல் ஓடத் தொடங்கி உள்ளன. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-maraththamilar senai

Monday, 14 November 2011

மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டம்

பசும்பொன் என்றாலோ தேவர் என்றாலோ அது அய்யா முத்துராமலிங்கத் தேவரையே குறிக்கும். அத்தகைய மங்கா புகழ் படைத்த தேவரின் மீது களங்கம் கற்ப்பிக்க ஆளானப்பட்ட ஜவகர்லால் நேரு, காமராஜநாடார் போன்றவர்களாலேயே முடியாமல் போய். மக்கி மண்ணாகிப் போய்விட்டனர். இம்மானுவேலும்   இம்மியளவும் பயன்படவில்லை  என்று காங்கிரஸ்காரன் கைகழுவிய பிறகு, தியாகி இம்மானுவேல் பேரவை என்கிற நெறிகெட்ட அமைப்பு நடத்தும் பூ.சந்திரபோஸ் என்பவன்   ஓடுகிற ஓட்டத்தில் தேவரை பார்த்து குலைக்கிறான்.



தெருவிலே எவன் வெள்ளைசட்டை போட்டு போகிறானோ, அவன்தான் என் அப்பன் என்று சொல்லியே பழக்கப்பட்ட, சொந்த பெருமை என்று ஒன்றுமே இல்லாத, வரலாற்று குருடர்கள்  தற்போது நம்மின வரலாறு அனைத்தையும் உரிமை கொண்டாடுகிறது. சொல்லித் தொலையட்டும் என்று சில சோம்பேறிகள் சொல்லிவிட்ட போதும்.

5000 ஆண்டு பெருமையை 50 ஆண்டுகளில் வாழ்ந்து நிருபித்துக் காட்டிய உலகின் மகாத்மா தேவரின் புகழை குலைக்க முற்படும் வகையில் கடந்த நவம்பர்-5 ம் தேதி பரமக்குடி ஐந்துமுனை ரோட்டில்  நடைபெற்ற கண்டன கூட்டத்தில் பேசிய பொறுக்கி "பரமக்குடி துப்பாக்கிச் சூடு" சம்பவத்திற்கு சிறிதும் சம்பந்தமே இல்லாத தேவரையும், தேவரினத்தையும் கண்டபடி பேசினான். அதனை தொடர்ந்து கொதித்தெழுந்த உணர்வாளர்கள், நிர்வாகிகள் மறத்தமிழர் சேனை - maraththamilar senai மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் தலைமையில் அணிதிரண்டு பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நமது புகாரின் அடிப்படையில் சந்திரபோஸ் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
தற்பொழுது அவன் தலைமறைவாகி விட்டான்.

அவனை உடனே கைது செய்ய வலியுறுத்தியும், சில சாதி வெறிபிடித்த அரசு ஊழியர்களை இடமாற்றம் செய்ய கூறியும் மாபெரும் கண்டனக் கூட்டம்  நடத்த முடிவெடுத்தோம். அனுமதி மறுக்கப் பட்டதும்,  பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருநாமத்தை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வலியுறுத்தி மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டம். என்கிற பெயரில் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் மறத்தமிழர் சேனை யின் சார்பில் மனுசெய்தோம்.



 மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு இன உணர்வாளர்கள் அனைவரும் அணிதிரண்டு வாருங்கள் என கிராமம் கிராமமாக அழைப்பு விடுத்தோம். இந்த தகவல் உளவுத்துறையின் மூலமாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதும் நம் இயக்கத்தோடு சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

 16-11-11 காலை  8:00 மணியளவில் நம்மை தொடர்புகொண்ட பரமக்குடி நகர் காவல் ஆய்வாளர் த.சுபாஷ் அவர்கள், இராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ச.காளிராஜ் மகேஷ்குமார் அவர்கள் நம்மை சந்தித்து பேச விருப்புவதாக தெரிவித்தார். நாமும் சம்மதிக்க பரமக்குடி கிழக்கு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் மாளிகையான "வைகை இல்லம்" த்தில், காலை 10:15 மணியளவில் சமாதான கூட்டம் நடைபெற்றது.

சமாதான கூட்டத்தில் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ச.காளிராஜ் மகேஷ்குமார் அவர்கள் அரசு சார்பிலும், மறவர்கள் சார்பில் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்களும், முக்குலம் அறக்கட்டளையை சார்ந்த உலகநாதன் அவர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் நண்பகல் 12:15 மணியளவில் முடிவுற்றது.

மீண்டும் நண்பகல் 12:45 மணியளவில் சமாதான கூட்டம் தொடங்கியது. இராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ச.காளிராஜ் மகேஷ்குமார் அவர்கள், திண்டுக்கல்  மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் த.ஜெயசந்திரன் அவர்கள்  அரசு சார்பிலும், மறவர்கள் சார்பில் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள்,முக்குலத்தோர் நல அபிவிருத்தி சங்கத் தலைவர் விஜயசாமி அவர்கள், எம்.எம்.ராமசந்திரன் அவர்கள், வெள்ளைச்சாமி அவர்கள், முக்குலம் அறக்கட்டளையை சார்ந்த உலகநாதன் அவர்கள், வழக்கறிஞர் திருச்செல்வம் அவர்கள்  கலந்து கொண்டனர். இரண்டாவது சுற்றிலும் சமரச முயற்சி தோல்வி அடைந்ததும் பரமக்குடி நகர் முழுவதும் பதற்றம் தொற்றிக்கொண்டது. சமரச முயற்சி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து நண்பகல்  2:30 மணியளவில் அனைவரும் வெளியேறினர். அதனைத் தொடர்ந்து பரமக்குடி வட்டாட்சியர் ச.செல்லப்பா அவர்களின் மூலமாக மாலை 4:00 மணியளவில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வி.அருண்ராய் அவர்கள் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நம்மை சந்தித்து சமரச முயற்சியில் கலந்து கொள்வார் என கடிதம் அனுப்பப்பட்டது.

 அதனை தொடர்ந்து பரமக்குடி "தேவர் மாளிகை" யில் நிர்வாகிகள், இன உணர்வாளர்கள், இளைஞர்கள் என அனைவரும் திரண்டனர். அடுத்து எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் பற்றி காரசாரமாக விவாதிக்கத் தொடங்கினர். இறுதியாக மாலை 4:15 மணியளவில் பரமக்குடி வைகை இல்லத்தில்  இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வி.அருண்ராய் அவர்கள் தலைமையில், சமாதான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் போலீஸ் ஐ.ஜி.ராஜேஸ்தாஸ் அவர்கள், திருச்சி டி.ஐ.ஜி. அமல்ராஜ் அவர்கள், இராமநாதபுரம் சரக  டி.ஐ.ஜி.சந்தீப்மிட்டல் அவர்கள், இராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ச.காளிராஜ் மகேஷ்குமார் அவர்கள், திண்டுக்கல்  மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் த.ஜெயசந்திரன் அவர்கள், பரமக்குடி ஆர்.டி.ஓ. மீரா பரமேஸ்வரி அவர்கள், வட்டாட்சியர் ச.செல்லப்பா அவர்கள், பரமக்குடி துணைக் கண்காணிப்பாளர் கணேசன் அவர்கள்,  பரமக்குடி நகர் காவல் ஆய்வாளர் த.சுபாஷ் அவர்கள்,   அரசு சார்பிலும், தேவரினத்தவர்  சார்பில் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள், முக்குலத்தோர் நல அபிவிருத்தி சங்கத் தலைவர் விஜயசாமி அவர்கள், எம்.எம்.ராமசந்திரன் அவர்கள், வெள்ளைச்சாமி அவர்கள், கிழக்கு தேவர் பேரவை தலைவர் காசிநாதன் அவர்கள், பொருளாளர் ஆப்பனூர் சண்முகம் அவர்கள்,  முக்குலம் அறக்கட்டளையை சார்ந்த உலகநாதன் அவர்கள், வழக்கறிஞர் திருச்செல்வம் அவர்கள்  கலந்து கொண்டனர்.

நமது முக்கியமான கோரிக்கையான பூ.சந்திரபோஸ் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு என்பது நிராகரிக்கப் பட்டதும் மேலும் பதட்டம் நிலவியது. அதே சமயத்தில் மற்ற நமது அனைத்துக் கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனவே "உண்ணா நிலை அறப்போராட்டம்" கைவிடப்படும். என்று இரவு 8:45 மணியளவில் அனைவரும் சேர்ந்த முடிவாக வெளியிட்டோம்.

"என்னை பொறுத்த வரையில் இந்த சமாதான முடிவில் சம்மதமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். ஆனாலும் உறவுகளின் பொறுமை என்கிற சகிப்புத்தன்மைக்கு நானும் அடிபணிய நேரிட்டதற்கு நிர்வாகிகள், இன உணர்வாளர்கள், பின்பு வரக்கூடிய ஆய்வாளர்கள் என ஒட்டுமொத்த சமூகத்திடமும் மறத்தமிழர் சேனையின் சார்பில் மன்னிப்பு கோருகிறேன். எதிர் வரும் காலங்களில் இது போன்ற பேச்சுவார்த்தைகளில் 'கரைவேட்டி கட்டிய உறவினர்களை அனுமதிப்பதில்லை' என்கிற உறுதியான முடிவையும் எடுத்துள்ளோம்.


தினமணி நாளிதழில் வெளியான செய்தி

தினதந்தி நாளிதழில் வெளியான செய்தி

Sunday, 13 November 2011

நாம் எங்கே செல்கிறோம் ?



தமிழர் நாடு! தமிழர் தேசியம்! மறத்தமிழர் சேனை!

1800 ஆண்டு காலமாகத் தமிழரின் நாட்டை தமிழர்களால் ஆள முடியவில்லை என்பதை ஏதோ எக்குத்தப்பாக நடந்துவிட்டது என்று தட்டிக் கழிக்க முடியாது! ஓர் அங்குல நிலம் கூட இல்லாத யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை அமைத்துக் கொள்ள முடியுமென்றால், அமெரிக்க வல்லாதிக்க வெறியிலிருந்து உலகின் பல நாடுகள் திமிறிக் கொண்டு விடுதலை பெற்றுக் கொள்வது சரியென்றால், சோவியத் ஒன்றியத்திலிருந்து தேசிய இனங்கள் விடுதலை பெற இயலும் என்றால், சீனாவிற்கெதிரான திபத்தியர்களின் போராட்டத்தில் ஞாயம் இருக்கிறது என்றால் உலகில் வாழும் பத்தரைக் கோடித் தமிழர்களுக்கென்று ஒரு நாடு அமைவது எந்த விதத்தில் ஞாயமற்றதாக இருக்க முடியும்?



ஆங்கிலேயரின் கொற்றம் 1947ல் இத் துணைக் கண்டத்திலிருந்து அகன்றபோது, பிராமண மேலாதிக்கம் கோலோச்சியது! ஆங்கிலேயருக்கு எப்படி இத் துணைக் கண்டத்தில் மண்ணுரிமை இல்லை என்பதே நெருடலற்ற உண்மை! கன்னடருக்கும், துளுவருக்கும், தெலுங்கருக்கும், கசுமீரியருக்கும், பஞ்சாபியருக்கும், அசாமியருக்கும், மலையாளிகளுக்கும், தமிழர்களுக்கும் இதுபோன்ற இன்னபிற இனங்களுக்கும் இத்துனைக்கண்டத்தில் மண் உண்டு! மன்னுரிமையுண்டு!! பிராமினருக்கேது மண்? தேசம்? நாடு? மண்ணுரிமை? எனவே, இந்திய ஒன்றியம் உருவாக்கப்பட்டது! தேசிய மாயை திணிக்கப்பட்டது! ஒற்றைத் தேசியம் என்கிற கோட்பாடு சட்டப் பாதுகாப்புப் பெற்றது! ஆக, இந்த இந்தியச் சேற்றுக்குள் பல்வேறு தேசிய இனங்கள் சிக்கிச் சின்னாபின்னமாயின. ஆனால், எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? மராத்தியரும், பீகாரியரும், காசுமீரியரும், பஞ்சாபியரும், அசாமியரும் கிளர்ந்தெழுந்து போராடுகின்றனர். மலையாளிகளும் தெலுங்கரும் கமுக்கமான வேறுபல வழிகளில் தங்களது ஆளுமையைத் திணிக்கின்றனர்.

சேற்றுக்குள் சிக்கிய தேசிய இனங்கள் முண்டியடித்துக் கரையேற நினைக்கும் நேரத்தில் திராவிடம் என்னும் முதலை தமிழரின் காலைக் கவ்வி இழுக்கிறது! முதலையை முறியடிப்பது எப்போது? சேற்றிலிருந்து எழுவது எப்போது? நீ தமிழனில்லை, திராவிடன் என்கிறது ஒரு கூட்டம்! இல்லை, இந்தியன் என்கிறது இன்னொரு கூட்டம்! திராவிட வணிகம் தமிழகத்தில் களைகட்டி நடந்த காரணத்தால், ஆட்சி எப்போதுமே திராவிடர்கள் கையிலேயே இருக்கிறது! தமிழரோ தொண்டராக, எடுபிடியாக, ஏமாளியாக, இழித்தவாயராக வளம் வருகின்றார். வணிகமோ மலையாளிகள், மார்வாடிகள் கையில் குவிந்து கிடக்கிறது. அரசியல் தெலுங்கர், கன்னடரிடம் மாட்டிக்கொண்டுள்ளது! தமிழ்க் கலைகள் களவாடப்பட்டு தமிழர் ஓட்டாண்டியாக மட்டுமல்ல! தமிழில் பாடினாலாயே தீட்டு என்கிற நிலையைத் தமிழகத்தினுள்ளேயே கொண்டுவந்துவிட்டனர். கோவிலில், வழக்கு மன்றத்தில், பள்ளியில் தமிழ் மொழி படிப்படியாக அகற்றப்படுகிறது! ஆங்கிலமும் திராவிட மொழிகளும், இந்தியும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன! இதுதான் திராவிடம் செய்த கோலம்! தமிழகச் சட்டமன்றத்திற்கே தமிழரல்லாத தெலுங்கர் ஒருவரின் பெயரைச் சூட்டும் அளவிற்குத் தமிழகம் தாழ்ந்துபோனது!!

தாழ்ந்த தமிழகம் தலை நிமிர; இழந்த பகுதிகளை மீட்டாக வேண்டும், அழிந்த கலைகளை உயிர்பிக்க வேண்டும், விட்டுக் கொடுத்த உரிமைகளை எட்டிப் பிடித்தாக வேண்டும்! தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளவேண்டும்! தமிழரின் அறிவும் ஆற்றலும் உலகிற்கு பயனுற விளங்க வேண்டும்! இவற்றை முன்னிறுத்தியே மறத்தமிழர் சேனை உருவாக்கப்பட்டது!
தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே (maraththamilar senai) மறத்தமிழர் சேனையாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், செய்யப்பட்டு வருகின்றன.  பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது மறத்தமிழர் சேனை.

Thursday, 10 November 2011

தேவரின் புகழை குழைக்க பொய்வேஷம் கட்டும் பொறுக்கி - பூ.சந்திரபோஸ் மீது வழக்கு

பசும்பொன் என்றாலோ தேவர் என்றாலோ அது அய்யா முத்துராமலிங்கத் தேவரையே குறிக்கும். அத்தகைய மங்கா புகழ் படைத்த தேவரின் மீது களங்கம் கற்ப்பிக்க ஆளானப்பட்ட ஜவகர்லால் நேரு, காமராஜநாடார் போன்றவர்களாலேயே முடியாமல் போய். மக்கி மண்ணாகிப் போய்விட்டனர். இம்மானுவேலும்   இம்மியளவும் பயன்படவில்லை  என்று காங்கிரஸ்காரன் கைகழுவிய பிறகு, தியாகி இம்மானுவேல் பேரவை என்கிற நெறிகெட்ட அமைப்பு நடத்தும் பூ.சந்திரபோஸ் என்கிற பொறுக்கி நாய் ஒன்று ஓடுகிற ஓட்டத்தில் தேவரை பார்த்து குலைக்கிறது.

தெருவிலே எவன் வெள்ளைசட்டை போட்டு போகிறானோ, அவன்தான் என் அப்பன் என்று சொல்லியே பழக்கப்பட்ட, சொந்த பெருமை என்று ஒன்றுமே இல்லாத, வரலாற்று இழிகுலம் ஒன்று, தற்போது நம்மின வரலாறு அனைத்தையும் உரிமை கொண்டாடுகிறது. சொல்லித் தொலையட்டும் என்று சில சோம்பேறிகள் சொல்லிவிட்ட போதும்.

5000 ஆண்டு பெருமையை 50 ஆண்டுகளில் வாழ்ந்து நிருபித்துக் காட்டிய உலகின் மகாத்மா தேவரின் புகழை குலைக்க முற்படும் வகையில் கடந்த நவம்பர்-5 ம் தேதி பரமக்குடி ஐந்துமுனை ரோட்டில்  நடைபெற்ற கண்டன கூட்டத்தில் பேசிய பொறுக்கி "பரமக்குடி துப்பாக்கிச் சூடு" சம்பவத்திற்கு சிறிதும் சம்பந்தமே இல்லாத தேவரையும், தேவரினத்தையும் கண்டபடி பேசினான். அதனை தொடர்ந்து கொதித்தெழுந்த உணர்வாளர்கள், நிர்வாகிகள் மறத்தமிழர் சேனை - maraththamilar senai மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் தலைமையில் அணிதிரண்டு பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நமது புகாரின் அடிப்படையில் சந்திரபோஸ் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
தற்பொழுது அவன் தலைமறைவாகி விட்டான்.   

தேசியத்தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் புகழுக்கு களங்கம் கற்ப்பிக்க முயலும் கயவன் பூ.சந்திரபோஸ் மீது வழக்கு பதிவு செய்ய அளித்த மனு. பாகம்-1


தேசியத்தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் புகழுக்கு களங்கம் கற்ப்பிக்க முயலும் கயவன் பூ.சந்திரபோஸ் மீது வழக்கு பதிவு செய்ய அளித்த மனு. பாகம்-2

பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் மாநில அமைப்பாளர் தலைமையில் புகார் அளித்தனர்.
தேவரை பற்றி அவதூறாக பேசிய கயவன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி,  பரமக்குடி நகர் காவல் நிலையத்திற்கு முன்பு திரண்ட இன உணர்வாளர்கள். நிர்வாகிகள்.

Tuesday, 8 November 2011

தேவரினப் பாதுகாப்பு பேரவை திருமண விழா

 சமூக நீதிக் காவலரும், தேவரினப் பாதுகாப்பு பேரவை நிறுவனரும் ஆகிய அய்யா செ.கதிரேசன் அவர்களின் மகன் க.அருண்மொழித்தேவன் - கி.ராஜவினோதா ஆகியோர்களின் திருமண விழா மதுரை மாவட்டம், மேலூர் மூவேந்தர் பண்பாட்டுக் கழக திருமண மகாலில் 07-11-11 அன்று காலை 10-00  மணியளவில் முன்னாள் மத்திய, மாநில அமைச்சர் சு.திருநாவுக்கரசு அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மணமக்களுக்கு தேவரினப் பாதுகாப்பு பேரவை பொதுச்செயலாளர் சிவ.கலைமணி, தேவர் பேரவை பொலிட்பீரோ உறுப்பினர் தி.அரப்பா, முன்னாள் மத்திய, மாநில அமைச்சர் சு.திருநாவுக்கரசர், சுப்பு, மறத்தமிழர் சேனை மதுரை மாவட்ட செயலாளர் மு.முத்துக்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.


மணமக்களுக்கு  மறத்தமிழர் சேனை பரமக்குடி நகர் செயலாளர் அ.அருண்தேவன்,  மதுரை மாவட்ட செயலாளர் மு.முத்துக்குமார், மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன், அகமுடையார் அரண் ஒருங்கிணைப்பாளர் சோ.பாலமுருகன்  ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

மணமக்களை வாழ்த்தி  மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் சிறப்புரை நிகழ்த்தினார். உடன் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் டாக்டர்.ந.சேதுராமன், தமிழ்நாடு தேவர் பேரவை நிறுவனர் டாக்டர்.எஸ்.ராமகிருஷ்ணன், தேசிய பார்வர்ட் பிளாக் தலைவர் ந.பசும்பொன்பாண்டியன்  ஆகியோர் உள்ளனர்.

மணமக்களை வாழ்த்தி  மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் சிறப்புரை நிகழ்த்துகிறார்.

Monday, 7 November 2011

கோவில்பட்டி நா.வெள்ளைச்சாமித் தேவர் மாரடைப்பில் மரணம்

பசும்பொன் தேசிய கழகம் தலைவரும், தேவரின் பேரனும், எங்களுக்கெல்லாம் நம்பிக்கை அளிக்கும் வகையில் அரசியல் களத்திலே போராளியாக சுழன்று வந்தவருமான கோவில்பட்டி நா.வெள்ளைச்சாமித் தேவர் அவர்கள் இன்று (07-11-11) மதியம்  மாரடைப்பில் மரணம் அடைந்தார்.


புளிச்சிக்குளம் எஸ்டேட்டில் பொதுமக்கள் பார்வைக்கு  அவர்களது தெய்வீக உடலுக்கு இன்று இரவு 7 -00 மணியளவில் மறத்தமிழர் சேனையின் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன், காடுவெட்டியார், சிற்றரசு, தேவர் பேரவை பொலிட்பீரோ உறுப்பினர் தி.அரப்பா, ந.இந்திரகுமார், நகைச்சுவை நடிகர் கருணாஸ், மதுரை மாவட்டசெயலாளர் மு.முத்துக்குமார், பரமக்குடி ஒன்றிய செயலாளர் மகாதேவன்,  பரமக்குடி நகர் செயலாளர் அருன்தேவன் உள்ளிட்டோர்  அஞ்சலி செலுத்தினர்.     


மறத்தமிழர் சேனை  மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன், காடுவெட்டியார், சிற்றரசு, தேவர் பேரவை பொலிட்பீரோ உறுப்பினர் தி.அரப்பா,  உள்ளிட்டோர்  அஞ்சலி செலுத்திய பொழுதில்.   
மறத்தமிழர் சேனையின் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன்,  தேவர் பேரவை பொலிட்பீரோ உறுப்பினர் தி.அரப்பா,  பரமக்குடி ஒன்றிய செயலாளர் மகாதேவன்,  பரமக்குடி நகர் செயலாளர் அருன்தேவன் உள்ளிட்டோர் 
மறத்தமிழர் சேனையின் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் (நடுவில்), காடுவெட்டியார், தேவர் பேரவை பொலிட்பீரோ உறுப்பினர் தி.அரப்பா,  பரமக்குடி நகர் செயலாளர் அருன்தேவன் உள்ளிட்டோர்
மறத்தமிழர் சேனையின் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன், காடுவெட்டியார், தேவர் பேரவை பொலிட்பீரோ உறுப்பினர் தி.அரப்பா, ந.இந்திரகுமார், உள்ளிட்டோர்     
மறத்தமிழர் சேனையின்  மதுரை மாவட்டசெயலாளர் மு.முத்துக்குமார்,   பரமக்குடி நகர் செயலாளர் அருன்தேவன் ஆகியோர்   அஞ்சலி செலுத்திய பொழுது.
மறத்தமிழர் சேனை பரமக்குடி நகர் செயலாளர் அருன்தேவன்  அஞ்சலி செலுத்தினார்.     
காடுவெட்டியார், நகைச்சுவை நடிகர் கருணாஸ்,  

Friday, 4 November 2011

Facing harassment since 2009: Judge

Special Correspondent

A Judge of the Madras High Court, who has complained to the National Commission for Scheduled Castes (NCSC) that he had been “harassed” by some brother Judges as he was a Dalit, on Thursday said some former Judges of the court also faced similar problems during their tenure.
Justice C.S. Karnan had filed a complaint with the NCSC that he was being “harassed” and “victimised” by other Judges.

Talking to newspersons here on Thursday, he said such harassment was going on since 2009 when he became a Judge. With a view to maintaining the dignity of the court, he was putting up with the problems. Asked whether he had made a complaint to the High Court Chief Justice about his grievance, he replied there was no necessity to give a complaint to the Chief Justice.
The NCSC, whose Chairman was under the President, was an independent body which looked into the problems faced by members of Scheduled Castes. It was there to protect them and it was the competent/appropriate authority.(maraththamilar senai)
Answering a volley of questions, he said he had not given the names of the Judges who humiliated him in the complaint. He faced such experience at functions, high tea, lunch, Full Court meetings and wherever Judges assembled. He made it clear that it was not all Judges who meted out such a treatment.
To a question, he said “I am a Judge with self-respect. So I am facing the difficulties.” He said the change of portfolio for him attracted negative comments against him. That had nothing to do with the complaint. Some of the Judges try to dominate Dalit Judges. In his case, such an attempt failed.
Mr. Justice Karnan said he would continue to carry on with his duties as a Judge. He said Judges should be broad-minded and magnanimous.
His request to the Commission was to conduct an enquiry and he was prepared to face an open enquiry.
Mr. Justice Karnan met Chief Justice, M.Y. Eqbal this morning.
He said nothing about the issue. In a statement titled “My submission to the public,” the Judge said he had “levelled a case against certain Honourable brothers and sister judges of the Madras High Court” before the NCSC against “certain atrocities towards me: due to my being a Dalit judge.” It was his responsibility to establish and vindicate his complaint at the enquiry and exonerate himself as a Judge. He requested the public to abstain from any speculation and comments until the enquiry was over in order to maintain the high dignity of the High Court.

ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்ததுமே அதிர்ச்சி

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி அகற்றப்பட்டு ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்ததுமே, கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட தலைமைச் செயலகம் கைகழுவப்படும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். அதனால் புதியதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகம், சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையாக மாற்றப்படும் என்கிற அதிமுக அரசின் முடிவு சற்று அதிருப்தியை ஏற்படுத்தியதே தவிர, அதிர்ச்சியை அளிக்கவில்லை.  ஆனால், அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்படும் என்கிற அரசின் முடிவு, நிஜமாகவே தூக்கிவாரிப் போடுகிறது.  கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டுவது என்ற முடிவு உள்நோக்கம் உடையது என்று நம்புவதற்கு இடமுண்டு. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் அவர் தேர்ந்தெடுத்துப் பூஜை போட்டிருந்த இடத்தில் தலைமைச் செயலகம் கட்டித் தான் கட்டிய தலைமைச் செயலகத்தைச் செயலிழக்க வைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி அந்த இடத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் கட்டினார் என்கிறார்கள். இருக்கலாம். அதற்காக? நூலகம் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கும் வந்த பிறகு, சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களை இன்னொரு கட்டடத்துக்கு இடம் மாற்றி, நூலகத்துக்காகக் கட்டப்பட்ட அமைப்பை மருத்துவமனையாக மாற்றுவது என்பது, நமது இளைஞர்களின் பாஷையில் சொல்வதாக இருந்தால், "ரொம்ப ஓவர்!'  தலைமைச் செயலகக் கட்டடம் மருத்துவமனையாக மாற்றப்படும் என்று முதல்வரின் அறிவிப்பு வந்தபோது நாம் முன்வைத்த அதே கருத்தைத்தான் இப்போதும் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். அலுவலக வளாகத்துக்காக, நூலகத்துக்காக, மருத்துவமனைக்காக வெவ்வேறு விதமான பயன்பாடுகளைக் கருதி அதற்கேற்றாற்போன்ற கட்டட அமைப்புகளை நமது கட்டடக் கலை வல்லுநர்கள் உருவாக்குகிறார்கள்.  அதற்கு என்று வெவ்வேறு கட்டடக் கலை நிபுணர்கள் (ஆர்க்கிடெக்ட்ஸ்) இருக்கிறார்கள். திரையரங்குகளைக் கூடத் திருமண மண்டபங்களாக அப்படியே மாற்ற முடியாத நிலையில் அலுவலக வளாகத்தையும், நூலகத்தையும் மருத்துவமனைகளாக மாற்றி அமைக்கப் போகிறோம் என்பது விபரீத யோசனை மட்டுமல்ல, வெட்டி வேலையும்கூட.  எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை ஆசியாவிலேயே சிறந்த மருத்துவமனையாக ஒருகாலத்தில் இருந்தது. ஆனால், இப்போது பராமரிப்புகூடச் சரியாக இல்லாமல், குழந்தைகளை நாய் கவ்விச் சென்ற சம்பவங்கள் வெளியில் வராமல் அடக்கி வாசிக்கப்படும் அவலத்தில் இருக்கிறது. அந்த மருத்துவமனையை சர்வதேசத் தரத்துக்குத் தரம் உயர்த்தி ஏழைகளுக்கும் சிறப்பான சேவையை அளிக்க முன்வருவதை விட்டுவிட்டு, சர்வதேசத் தரத்தில் அமைக்கப்பட்டிருக்கும், செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நூலகத்தை இடமாற்றம் செய்கிறேன், அறிவுசார் பூங்கா அமைக்கிறேன் என்றெல்லாம் அரசு கூறுவது நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.  அண்ணா நூற்றாண்டு நூலகம் ஊழலின் ஒரு மிகப்பெரிய அடையாளச் சின்னம் என்பதை முதல்வருக்கு ஏன் அவரது ஆலோசகர்கள் சுட்டிக்காட்டாமல் விட்டார்கள் என்று தெரியவில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து இன்னொரு தலைமைச் செயலகத்தை கட்டிவிடக்கூடாது என்பதற்காக மட்டும் அந்த நூலகம் கட்டப்படவில்லை. தனது குடும்பத்தினரும் அமைச்சர்கள் சிலரும் மக்கள் வரிப்பணத்திலிருந்து பல கோடி ரூபாய்களைச் சாப்பிட்டு ஏப்பம் விடுவதற்காகவும் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கட்டப்பட்டது அந்த நூலகம் என்பது விவரம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.  சென்னை கோட்டூர்புரத்தில் ரூ. 170 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் தொடங்கி ஏறத்தாழ ரூ. 230 கோடி ரூபாயை விழுங்கி இருக்கிறது இந்த நூலகம். சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில் 3.75 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடத்துக்கு இவ்வளவு பணம் செலவாக வேண்டிய அவசியம் என்ன?  சதுர அடிக்கு ரூ. 2,000 என்று கணக்கிட்டாலும், 3.75 லட்சம் சதுர அடி அளவில் கட்டடம் கட்ட அதிகபட்சம் ரூ. 75 கோடிதானே செலவாகி இருக்கும்? இத்தனைக்கும், இடம் இலவசம், கட்டட அனுமதி, குடிநீர் வடிகால் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு உடனடி அனுமதி, லஞ்சம் கிடையாது எனும்போது இத்தனை கோடி செலவுக்கு என்ன காரணம்?  சுமார் ஆறு லட்சம் புத்தகங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். இதில் ஏறத்தாழ 4 லட்சம் புத்தகங்கள் பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் பெறப்பெற்றவை. தமிழ்நாட்டிலுள்ள ஒட்டுமொத்தப் பதிப்பாளர்களிடம் உள்ள அத்தனை புத்தகங்களையும் வாங்கினால்கூட ரூ. 5 கோடிக்குமேல் தேவையில்லையே... வெளிநாட்டுப் புத்தகங்களை ரூ. 5 கோடிக்குமேல் வாங்கினாலும்கூட ரூ. 10 கோடிதானே செலவாகி இருக்கும்? எல்லா செலவும் சேர்த்து அதிகபட்சம் ரூ. 100 கோடியைத் தாண்ட வாய்ப்பில்லையே, எங்கே போயிற்று மீதம் செலவாகியிருக்கும் ரூ. 130 கோடி?  உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட்டு, நூலகத்தின் பெயரால் நடந்த மோசடியை வெளிச்சம்போட்டுக் காட்டியிருந்தால், அரசைப் பாராட்டி இருக்கலாம். அதைவிட்டுவிட்டு, மக்கள் வரிப்பணத்தில் கட்டி முடிக்கப்பட்டு, செயல்பட்டுக் கொண்டிருக்கும் நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக்குகிறோம் என்று கிளம்பினால், மக்களின் அதிருப்தியை வலியப்போய் விலை கொடுத்து வாங்குகிறது அரசு என்றுதானே பொருள்?  நூலகத்துக்காகக் கட்டப்பட்ட இடம் நூலகமாகவே தொடரட்டும். அறிவுசார் பூங்காவில் இன்னொரு நூலகம் அமைவதாக இருந்தால் அமையட்டும், அதில் தவறொன்றுமில்லை. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை முழுக் கவனமும் செலுத்தப்பட்டு, சர்வதேசத் தரத்தில் செயல்படட்டும். மக்கள் வரிப்பணத்தை நூலகம் என்ற பெயரில் கபளீகரம் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பதைப் பற்றியும் அரசு யோசிக்கட்டும். அதுதான் ராஜதந்திரமான முடிவாக இருக்கும்!
-maraththamizhar senai

தேவர் நினைவிடத்தில் அஞ்சலி



பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 104-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார் முதல்வர் ஜெயலலிதா. உடன் செய்தி, சட்டத்துறை அமைச்சர் ஜி.செந்தமிழன், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அமைப்புச் செயலாளர் விசாலாட்சி.



சென்னை நந்தனத்தில் தேவர் சிலைக்கு கீழே உள்ள படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, மத்திய முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி.



தேமுதிக அலுவலகத்தில் தேவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் கட்சித் தலைவர் விஜயகாந்த். உடன் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட நிர்வாகிகள்.



முத்துராமலிங்கத் தேவரின் 104-வது பிறந்த நாள் மற்றும் 49-வது குருபூஜையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் அமைச்சர்கள் (வலமிருந்து) செல்லூர் கே. ராஜு, ஓ. பன்னீர்செல்வம், நத்தம் ஆர். விஸ்வநாதன், ஆர். வைத்தியலிங்கம், 



பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் தி.மு.க. பொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான மு.க. ஸ்டாலின், முன்னாள் தி.மு.க. அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சுப. தங்கவேலன் உள்ளிட்டோர்.



பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 104-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு. உடன் துணை பொதுச்செயலாளர்கள் வி.பி.துரைசாமி, சற்குணபாண்டியன், அமைப்பு செயலாளர்




     

















தேசிய தலைவர் தெய்வத்திருமகன் பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரின் 104-வது பிறந்த நாள் மற்றும் 49-வது குருபூஜையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள தேவரின் ஆலயத்தில் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன், மாநில பொருளாளர் ரவிராஜா சேதுபதி, மாநில துணைப் பொதுச்செயலாளர் T.R.K.மணிகண்டன், மதுரை மாவட்ட செயலாளர் முத்துக்குமார், பரமக்குடி நகர செயலாளர் அருன்தேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

Wednesday, 2 November 2011

ராஜராஜ சோழன் சமாதி



சோழ மாமன்னர்களில் மங்காத கீர்த்தி கொண்டவன் ராஜராஜ சோழன். சிறந்த சிவபக்தனான இவன், சோழ நாடு முழுவதையும் அளந்து கணக்கிட்டு, தற்போதைய நில அளவை முறைக்கு முன்னோடியாக இருந்தவன். தமிழ் வேதமாகிய தேவாரத்தை, தில்லைவாழ் அந்தணரி டமிருந்து மீட்டு உலகுக்கு அளித்தவன். இத்தனைக்கும் மேலாய் இன்றளவும் முற்கால தமிழக கட்டடக் கலைக்கு சான்றாக நிற்கும் தஞ்சைப் பெரிய கோயிலை கட்டியவன்.

இத்தனை பேரும் புகழும் கொண்ட மன்னனின் எல்லா செயல்களுக்கும் கல்வெட்டுகளும், செப்பேடுகளும் சான்றாக இருக்கின்றன. ஆனால், அவர் இறந்த 1014&ம் ஆண்டு அவரது உடல் புதைக்கப்பட்டதா, எரிக்கப் பட்டதா, அது எங்கே நடந்தது என்பது போன்ற கேள்விகள் காலத்தின் இருண்ட பக்கங்களில் காணக் கிடைக்காமலே இருந்தன. இப்போது இந்த விஷயத்தில் சிறு வெளிச்சம் விழுந்திருக்கிறது

‘கும்பகோணம் பட்டீஸ்வரம் பக்கம் இருக்கிற உடையாளூர் என்ற ஊரில்தான் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடம் இருக்கிறது’ என்றொரு தகவலைத் தன் ஆராய்ச்சியின் மூலம் வெளியுலகுக்கு அறிவித்திருக்கிறார், கும்பகோணத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் சேதுராமன். இவரது இந்த அறிவிப்பு, மற்றவர்களாலும் நிபந்தனையுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இதையடுத்து, தமிழக அரசு அறநிலையத்துறையின் திருக்கோயில்கள் சீரமைப்பு ஆலோசனைக் குழுவின் உயர்மட்ட உறுப்பினரான போரூர் சாந்தலிங்க அடிகளார், ‘‘ராஜராஜ சோழனின் சமாதி இருக்கும் இடத்தில் மணிமண்டபம் கட்டுவதற்கும், சோழனின் பெருமைகளைப் பறைசாற்றும் வண்ணம் இங்கு அமைந்திருக்கும் வரலாற்று நினைவிடங்களை ஒருங்கிணைத்து சுற்றுலாத் தலமாக அறிவிக்கவும் அரசிடம் பரிந்துரை செய்வோம்’’ என்று அறிவித்திருக்கிறார்.
கும்பகோணத்தில் இருந்து ஆறாவது கிலோமீட்டரில் இருக்கும் உடையாளூர் கிராமத்துக்குச் சென்றோம். பச்சைப் பசேலென்று கண்களுக்குள் குளிர்ச்சியை அள்ளித் தெளிக்கிறது அந்தக் கிராமம். சின்ன சந்தில் உள்ள குடிசை வீட்டுக்கு போய் ‘ராஜராஜன் சமாதி’ என்று கேட்டால் குடிசையில் இருக்கும் பெரியவர் பக்கிரிசாமி அந்த வீட்டுக்குப் பின்னால் இருக்கும் வாழைத் தோப்புக்குள் அழைத்துச் செல்கிறார். அங்கே ஓரிடத்தில் ஒரு பெரிய சிவலிங்கம் தெரிகிறது. அதற்கு எதிரே விளக்கேற்ற ஒரு மாடம் தெரிகிறது. அதைக் காட்டி இதுதான் என்கிறார்

கிராமத்தில் இருக்கும் வயோதிக சிவாச்சாரியாரான வைத்தியநாதர் என்பவர், ‘‘கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சேதுராமன் மைசூரில் வைக்கப்பட்டிருக்கும் கல்வெட்டு படிகளைப் பார்த்தபோது, இங்குள்ள பெருமாள் கோயிலில் முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு ஒன்று இருப்பதையும் அதில் ராஜராஜ சோழன் எழுந்தருளி இருக்கும் நினைவு மண்டபம் சிதிலமடைந்து இருந்ததாகவும் அதை சரிசெய்ததாகவும் பொறிக்கப்பட்டு இருப்பதைப் பார்த்திருக்கிறார். உடனே இங்கு வந்து பெருமாள் கோயிலை ஆய்வு செய்தார். அப்போதுதான் ராஜராஜன் நினைவுமண்டபத் தூண் இருக்கும் விஷயமே வெளியில் தெரிந்தது. அதற்குப் பிறகு குடவாசல் பாலசுப்ரணியமும் அவரும் அந்தத் தூணை தேடும்போதுதான், கிடைக்காமல் என்னிடம் வந்து கேட்டார்கள். பால்குளத்து அம்மன் கோயிலைப் புதுப்பிக்கும்போது, ஒரு தூண் தேவைப்பட்டதால் பெருமாள் கோயிலில் இருந்த அந்தத் தூணை அங்கே எடுத்துப்போய் வைத்து விட்டோம் என்றேன். உடனே அங்கு சென்று பார்த்தபோது அது ராஜராஜன் நினைவு மண்டபத் தூண் என்பதற்கான எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது. இதைத் தொல்பொருள் துறையினரும் படியெடுத்து ஆவணமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அதற்குப் பிறகுதான் எல்லோரும் ராஜராஜன் நினைவிடம் இங்குதான் இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டார்கள்’’ என்றார்.
ராஜராஜன் நினைவிடத்தில் குடிசைகட்டி வாழ்ந்து வரும் பக்கிரிசாமி ‘‘கோயில் இடமான இதில் எங்க அப்பா காலத்திலிருந்து குடியிருக்கிறோம். இரண்டு வருஷத்துக்கு முந்தி ஒருநாள் மழை பெஞ்சப்போ, இந்த இடத்துல திடீர்னு மண் உள் வாங்கிடுச்சு. அப்போ கொஞ்ச ஆழத்துக்கு மண்ணைத் தோண்டிப் பார்த்தேன். உள்ளே எண்கோண வடிவில் கட்டடம் போன்ற அமைப்பு இருந்தது. என்ன, ஏதுனு புரியாததால அதை அப்படியே மூடிட்டேன். இப்பதான் இது ராஜா சமாதின்னு தெரிஞ்சுகிட்டேன். அதற்கப்புறம் தினமும் கொஞ்சம் எண்ணெய் ஊத்தி விளக்குக் கொளுத்தி வைக்கிறேன்’’ என்றார்.
இந்த விஷயத்தில் அதிக அக்கறை காட்டி வரும் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்ரமணியனிடமும் இதுகுறித்துப் பேசினோம். ‘‘அந்த இடத்தில்தான் ராஜராஜ சோழன் சமாதி இருக்கும் என்பதை 100 சதவிகிதம் உறுதியாக சொல்லத்தகுந்த ஆதாரங்கள் இல்லைதான். ஆனால், அதுவாகத்தான் இருக்கும் என்பதற்கு 90 சதவிகித சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அதைப்பற்றி பேசுவதற்குள் அதை சமாதி என்று சொல்வது தவறு. அவனது அஸ்தி வைக்கப்பட்டு, அதன்மீது எழுப்பப்பட்ட பள்ளிப்படை கோயிலாகவோ நினைவு மண்டப மாகவோகூட அது இருக்கலாம். அதனால் அதை நினைவிடம் என்று அழைக்கலாம். சோழ மன்னர்களின் குடும்பத்தினர் தஞ்சையில் அரசாண்டாலும் அவர்கள் வசிக்கும் மாளிகைகள் பழையாறையில்தான் இருந்தது. அதோடு ராஜராஜ சோழனின் மனைவியர்களில் ஒருவரான பஞ்சவன் மாதேவியினுடைய பள்ளிப்படை கோயில், பட்டீஸ்வரத்தில்தான் இருக்கிறது. அதனாலும் அந்த நினைவு மண்டபத் தூணாலும் அந்த இடம் ராஜராஜ சோழனின் நினைவிடம்தான் என்று உறுதியாக சொல்லலாம். கங்கைகொண்ட சோழபுரத்தையும், தஞ்சாவூரையும் அகழ்வாராய்ச்சி செய்ததைப் போல, இங்கும் மத்திய தொல்பொருள் துறை முழுவீச்சில் அகழாய்வு செய்தால், இன்னும் பல சரித்திர சான்றுகள் கிடைக்கும்’’ என்றார்.
சென்னையில் இருக்கும் தமிழ்நாடு அரசு தொல்பொருள் துறை அலுவலகத்தில் இதுகுறித்து விசாரித்தோம். ‘‘உடையாளூர் கோயில் கல்வெட்டில் ‘மகேஸ்வரதானம்’ என்பது பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது இறந்தவர்களுக்காகக் கொடுக்கப்படுவது. அதோடு ராஜராஜேஸ்வரம் என்ற கோயில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது ராஜராஜனுடைய அஸ்தி மேல் எழுப்பப்பட்ட கோயிலாக இருக்கலாம். அதோடு பால்குளத்து அம்மன் கோயிலில் இருக்கும் கல்வெட்டுத் தூணையும் பார்க்கிறபோது, அந்த இடம் ராஜராஜன் நினைவிடமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஆனால், அந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்வது சம்பந்தமாக தங்களிடம் திட்டம் ஏதும் இல்லை’’ என்றனர்.(maraththamilar senai)

Tuesday, 1 November 2011

Hindu outfits cadre held for attempt to sail to Katchatheevu

Rameswaram | Monday, Aug 15 2011 IST


Tamil Nadu Police foiled a bid to hoist Indian National flag at the controversial Katchatheevu Island by arresting 46 activists of Hindu outfits, here today. The Hindu Makkal Katchi (HMK) and Bharathiya Forward Bloc (BFC) Parties had announced they would hoist the national flag at the Katchatheevu
Island on the Independence Day, demanding retrieval of the Island ceded to Sri Lanka by the Indian Government in 1974 and to protect innocent Tamil Nadu fishermen from the frequent attacks by the Lankan Navy. In view of the agitation, a large number of policemen, including armed police, were deployed in the Island town of Rameswaram under the direct supervision of the Deputy Inspector General of Police (Ramanathapuram Range) Sandeep Mittal. Meanwhile, the activists led by HMK State General Secretary A Annadurai, BFC President K A Murugan, Marathamilar Party  (maraththamilar senai)  Leader Pudumalar Prabhakaran were rounded up by the police when they attempted to go to the Rameswaram Fishing Jetty for venturing into the Island. Earlier, the agitators, who arrived Rameswaram from Madurai by train, staged a slogan-shouting demonstration near the Thevar Statue and attempted to proceed to the Rameswaram fishing jetty. The fishermen of Mechanized and Country boats of Rameswaram, Mandapam and Pamban did not venture into the Sea for fishing today in view of a ban order imposed by Tamil Nadu Government owing to the Katchatheevu stir announced by the Hindu outfits. UNI GSM GM PA BD1235

marathamilar senai

Tamil Nadu Police foiled a bid to hoist the Indian National flag at the controversial Katchatheevu Island by arresting 46 activists of some Hindu outfits here today.

The Hindu Makkal Katchi (HMK) and Bharathiya Forward Bloc (BFC) had announced they would hoist the national flag on Katchatheevu on Independence Day, demanding retrieval of the island ceded to Sri Lanka by the Indian Government in 1974 and protection of innocent Tamil Nadu fishermen from frequent attacks by the Sri Lankan Navy.


In view of the agitation, a large number of policemen, including armed police, were deployed in the island town of Rameswaram under the direct supervision of Deputy Inspector General of Police (Ramanathapuram Range) Sandeep Mittal.

Meanwhile, the activists led by HMK State General Secretary A Annadurai, BFC President K A Murugan and Marathamilar senai Party leader "Pudumalar" Prabhakaran were rounded up by the police when they attempted to go to the Rameswaram Fishing Jetty for venturing towards the island.
ADVERTISEMENT

Earlier, the agitators, who arrived in Rameswaram from Madurai by train, staged a demonstration near the Thevar Statue and attempted to proceed to the Rameswaram fishing jetty.

The fishermen of mechanized and country boats of Rameswaram, Mandapam and Pamban did not venture into the sea for fishing today in view of a ban order imposed by the Tamil Nadu government because of the stir announced by the outfits.

-maraththamilar senai