மறவர் முன்னேற்ற சங்க 4 ஆண்டு துவக்கவிழா புகைப்பட காட்சிகள்
மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பொன்னாடை போர்த்துகின்றனர்.
மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்துகிறார்கள். மேடையில் மாட்சிமை தங்கிய இராமனாதபுரம் மன்னர் ந.குமரன்சேதுபதி, எஸ்.ஆர்.தேவர், செந்தூர்பாண்டியன், வீ.கே. இராமசாமி தேவர். ஆகியோர் உள்ளனர்.
மாட்சிமை தங்கிய இராமனாதபுரம் மன்னர் ந.குமரன்சேதுபதி அவர்களுக்கு மறவர் முன்னேற்ற சங்க தலைவர் முத்துபாண்டி நினைவு பரிசு வழங்குகிறார்.
மறவர் முன்னேற்ற சங்க செயலாளர் ஆசிரியர் செந்தில் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பொன்னாடை போர்த்துகின்றார், திரு எஸ்.ஆர்.தேவர் அவர்கள்.
மறவர் முன்னேற்ற சங்க தலைவர் முத்துபாண்டி அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பொன்னாடை போர்த்துகின்றார், திரு எஸ்.ஆர்.தேவர் அவர்கள். .
No comments:
Post a Comment