மறவர்களின் மரபுரிமை சொத்தான கச்சத்தீவை கைப்பற்றுவது நமது தலையாய கடமைகளில் ஒன்றாகும். எனவே இந்திய தேசம் 65 வது சுதந்திர தினம் கொண்டாடிக்கொண்டிருக்கிற அந்த தருணத்தில் நமது "தேசிய கொடியை" கச்சத்தீவில் ஏற்றுகின்ற போராட்டத்தை அறிவித்துள்ளோம்.
இன மானம் போற்றுகின்ற என் உயிர் பங்காளிகளே !
K.A.முருகன்ஜி , அவர்கள்
தலைவர் ,பாரதிய பார்வர்டு பிளாக்.
அர்ஜுன் சம்பத் , அவர்கள்
தலைவர், இந்து மக்கள் கட்சி
K.C.திருமாறன், அவர்கள்
தலைவர், தேவர் தேசிய பேரவை
எஸ்.புதுமலர் பிரபாகரன், அவர்கள்
மாநில அமைப்பாளர், மறத்தமிழர் சேனை
No comments:
Post a Comment