1957 ம் வருடம் கீழத்தூவல் ( keezhaththooval ) மண்ணில் காமராஜ் நாடாரின் வழிகாட்டுதலின்படி கண்ணைக்கட்டி, கைகளைக்கட்டி சுட்டுக்கொல்லப்பட்ட கீழத்தூவல் வேங்கைகள் ஐவருக்கு வீரவணக்க நாள் பேரணி-பொதுக்கூட்டம் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் தலைமையில் நடைபெற உள்ளது.
செப்-14 மாலை 4 .00 மணியளவில் நடைபெறுகின்ற பேரணியிலும், மாலை 6.00 மணியளவில் நடைபெறுகின்ற பொதுக்கூட்டத்திலும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் P.V.கதிரவன் அவர்கள், திரைப்பட நடிகர் கருணாஸ் அவர்கள், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்கள், பாரதிய பார்வர்டு பிளாக் தலைவர் முருகன்ஜி அவர்கள், தமிழ்நாடு தேவர் இளைஞர் பேரவை தலைவர் எஸ்.ஆர்.தேவர் அவர்கள், தமிழ்நாடு தேவர் பார்வர்டு பிளாக் தலைவர் இரா.ஜெயச்சந்திர தேவர் அவர்கள், தேவர் தேசிய பேரவை தலைவர் K.C.திருமாறன் அவர்கள்,வீரகுல அமரன் இயக்க தலைவர் கி.இரா.முருகன் அவர்கள், முக்குலத்தோர் எழுச்சி கழகம் தலைவர் V.K.கவிக்குமார் அவர்கள், வீரத்தமிழர் முன்னணி தலைவர் மு.இரா. சிறுவயல் ரமேஷ் அவர்கள், கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்துகிறார்கள்.
சுற்றுவட்டார பொதுமக்களும் , மறத்தமிழர் சேனை (Maraththamizhar Senai) நிர்வாகிகளும் பெருந்திரளாக கலந்து கொள்ள உள்ளனர். நடைபெற்ற கொடுமைகளுக்கு தீர்வு காணவும், இனி ஒருமுறை இதுபோல் நடக்காமல் இருக்கவும் இன உணர்வாளர்கள் அனைவரும் இந்த விழாவிலே கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பெரும் புகழை பொறுக்க இயலாத தேவரின துரோகி காமராஜ் நாடாரின் கைக்கூலி பேரையூர் வேல்ச்சாமி நாடாரால் பழிகிடாவாக்கப்பட்ட இம்மானுவேலுக்கு அஞ்சலி (?) செலுத்து தயாராகிக் கொண்டிருக்கிற தேவரினத்தைச் சார்ந்த அரசியல் அடிமைகளை இனம் கண்டுகொள்ள வேண்டுகிறோம். இந்த விழாவை முடக்க நினைக்கும் சக்திகளுக்கு உங்களின் பெருந்திரளான வருகையே எச்சரிக்கையாக அமையட்டும்.
செப்-14 அன்று வருகை தாருங்கள். வளமான அரசியல் எதிர்காலத்தை வென்றெடுக்கலாம். நன்றியோடும், உரிமையோடும் உங்கள் அனைவரையும் அழைக்கிறது மறத்தமிழர் சேனை
விழாவில் கலந்து கொள்ள அழைக்கவும் : 99421 33644
No comments:
Post a Comment